இல்லையாதல்
illaiyaathal
மரணமடைதல். இல்லை யாயின னுன்மக னின்றென (கம்பரா. இராவணன் சோ.3). To be no more; to die;
Tamil Lexicon
illai-y-ā-
v. intr. id.+.
To be no more; to die;
மரணமடைதல். இல்லை யாயின னுன்மக னின்றென (கம்பரா. இராவணன் சோ.3).
DSAL