Tamil Dictionary 🔍

இல்லடை

illatai


அடைக்கலம் ; அடைமானப்பொருள் ; ஒட்டடை ; பண்டசாலை ; இல்லுவமம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைமானதிரவியம். (அருங்கலச். 70.) 2. Pledge, pawn; அடைக்கலப்பொருள். (பிங்.) 1. Anything lodged in a house for security; ஒட்டடை. Soot, adhering to the inner side of the roof;

Tamil Lexicon


அடைக்கலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any thing lodged in a house for security, அடைக்கலப்பொ ருள். 2. ''(p.)'' A deposit, பண்டகசாலை.

Miron Winslow


il-l-aṭai
n. id.+ அடை2-,
1. Anything lodged in a house for security;
அடைக்கலப்பொருள். (பிங்.)

2. Pledge, pawn;
அடைமானதிரவியம். (அருங்கலச். 70.)

il-l-aṭai
n. id.+ அடை1- [K. illaṇa.]
Soot, adhering to the inner side of the roof;
ஒட்டடை.

DSAL


இல்லடை - ஒப்புமை - Similar