Tamil Dictionary 🔍

இல்லி

illi


சில்லி , பொள்ளல் , ஓட்டை ; தேற்றாமரத்தின் இலை ; வால்மிளகு ; ஒருவகைப் புழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப்புழு. 2. A small mollusc without shell found on the seashore and used by fishermen as bait; . 2. Cubeb pepper. See வால்மிளகு. (மூ. அ.) . 1. Clearing-nut tree. See தேற்றா. (மூ. அ.) துளை. இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை (புறநா. 164, 4). 2. Orifice, as of the teat; பொள்ளல். இல்லிக்குடம் (நன். 38). 1.Small hole, as in a pitcher;

Tamil Lexicon


s. a little hole a crack, சிலி; 2. cubeb, வால்மிளகு. இல்லிக்குடம், a leaking pitcher. இல்லிக்காது, bored ear with a small house ( x தொள்ளைக்காது).

J.P. Fabricius Dictionary


, [illi] ''s.'' A small hole in a vessel, utensil, tile, &c., சில்லி. 2. [''as'' வால்மிளகு.] Cubeb.

Miron Winslow


illi
n. prob. id.
1.Small hole, as in a pitcher;
பொள்ளல். இல்லிக்குடம் (நன். 38).

2. Orifice, as of the teat;
துளை. இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை (புறநா. 164, 4).

illi
n. இல்1.
1. Clearing-nut tree. See தேற்றா. (மூ. அ.)
.

2. Cubeb pepper. See வால்மிளகு. (மூ. அ.)
.

2. A small mollusc without shell found on the seashore and used by fishermen as bait;
ஒருவகைப்புழு.

DSAL


இல்லி - ஒப்புமை - Similar