Tamil Dictionary 🔍

இல்லாளி

illaali


இல்லறத்தான் ; கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருகஸ்தன். (சைவச. பொது. 376.) Householder, one who has entered on the order of a house-holder;

Tamil Lexicon


il-l-āḷi
n. id.+.
Householder, one who has entered on the order of a house-holder;
கிருகஸ்தன். (சைவச. பொது. 376.)

DSAL


இல்லாளி - ஒப்புமை - Similar