இயல்
iyal
தன்மை ; தகுதி ; சுகுமாரதை ; ஒழுக்கம் ; உழுவலன்பு ; செலவு ; ஒப்பு ; இயற்றமிழ் ; இலக்கணம் ; நூல் ; நூலின் பகுதி ; திவ்வியப் பிரபந்தத்தைக் குழுவாக நின்று ஓதுகை ; மாறுபாடு ; சாயல் ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. இது தமிழ்முனிவன் வைகு மியறகு குன்றம் (கம்பரா. மீட்சிப். 174). 2. Greatness; சாயல் (நாநார்த்த.) 1. Resemblance; தன்மை. ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅது (புறநா. 25,2). 1. Nature , property, quality; சுகுமாரதை. (சூடா.) 3. Delicacy, softness, tenderness; ஒழுக்கம். (சூடா.) 4. Good conduct; conduct appropriate to one's caste, rank or office; தகுதி. இயலன் றெனக்கிற்றிலை (திருக்கோ. 240). 2. [M. iyal.] Fitness, worth; நூலின்பகுதி. அரசியல் (குறள்). 10. Section of a work containing chapters treating of a series of subjects or things in order; chapter; திவ்வியப்பிரபந்தத்தைக் கோஷ்டியாக நின்று ஓதுகை. 11. Chanting in a chorus the Tivya-p-pirapantam constituting the Vaiṣṇava sacred hymns. நூல். இயலோதேல் (சைவச. பொது. 346). 9. Treatise, esp. the Agama works; மாறுபாடு. இயலாடிய பிரமன்னரி யிருவாக்கறிவரிய (தேவா. 979, 9). Rivalry, competition; (பிங்.) 8. Literary Tamil. See இயற்றமிழ். ஒப்பு. மின்னியற்சடை மாதவர் (திருவிளை. குண்டோ. 2). 7. Likeness, similitude; செலவு. புள்ளியற் கலிமா (தொல். பொ. 194). 6. Pace; gait, as of a horse; உழவலன்பு. தொல்லியல் வழாமை (கலித். 2). 5. Affection continued from birth to birth;
Tamil Lexicon
s. nature, quality, குணம்; 2. good conduct, order, ஒழுக்கம்; 3. chapter, section, ஒத்து; 4. likeness. ஒப்பு; 5. literary Tamil. இயற்றமிழ், natural plain Tamil (5). இயற்சொல், words well known in common use, colloquial words (x திரிசொல்.) இயல்வேதம், natural religion. இயல்வாதி, (christ), a naturalist.
J.P. Fabricius Dictionary
-- nature; literary Tamil (prose and poetry, not drama); -ology: the formative for all sciences and fields of study
David W. McAlpin
, [iyl] ''s.'' Nature, natural property or quality, குணம். 2. Good conduct, conduct appropriate to a person's caste, rank, office, &c., ஒழுக்கம். 3. Order, course, rule, method, ஒழுங்கு. 4. Aspect, appearance, shape, likeness, சாயல். 5. Melody, musical harmony, இசை. 6. A chapter, section treating of a series of subjects or things in order, ஓத்து. 7. Natural and plain Tamil. (See இயற்றமிழ்.) 8. Destiny, ap pointment, assignation, decree, allotment, விதி. 9. Grammar, இலக்கணம். ''(p.)'' கோவியலோம்புறுகொள்கையன். One dispos ed to maintain a course of conduct proper for a king.
Miron Winslow
iyal
n. இயல்-.
1. Nature , property, quality;
தன்மை. ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅது (புறநா. 25,2).
2. [M. iyal.] Fitness, worth;
தகுதி. இயலன் றெனக்கிற்றிலை (திருக்கோ. 240).
3. Delicacy, softness, tenderness;
சுகுமாரதை. (சூடா.)
4. Good conduct; conduct appropriate to one's caste, rank or office;
ஒழுக்கம். (சூடா.)
5. Affection continued from birth to birth;
உழவலன்பு. தொல்லியல் வழாமை (கலித். 2).
6. Pace; gait, as of a horse;
செலவு. புள்ளியற் கலிமா (தொல். பொ. 194).
7. Likeness, similitude;
ஒப்பு. மின்னியற்சடை மாதவர் (திருவிளை. குண்டோ. 2).
8. Literary Tamil. See இயற்றமிழ்.
(பிங்.)
9. Treatise, esp. the Agama works;
நூல். இயலோதேல் (சைவச. பொது. 346).
10. Section of a work containing chapters treating of a series of subjects or things in order; chapter;
நூலின்பகுதி. அரசியல் (குறள்).
11. Chanting in a chorus the Tivya-p-pirapantam constituting the Vaiṣṇava sacred hymns.
திவ்வியப்பிரபந்தத்தைக் கோஷ்டியாக நின்று ஓதுகை.
iyal
n. id.
Rivalry, competition;
மாறுபாடு. இயலாடிய பிரமன்னரி யிருவாக்கறிவரிய (தேவா. 979, 9).
iyal
n. இயல்-.
1. Resemblance;
சாயல் (நாநார்த்த.)
2. Greatness;
பெருமை. இது தமிழ்முனிவன் வைகு மியறகு குன்றம் (கம்பரா. மீட்சிப். 174).
iyal-
3 and t v.intr.
1. To be possible;
கூடியதாதல். இயல்வது கரவேல் (ஆத்திசூ.)
2. To befall, happen;
நேர்தல். இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா. குகப். 40).
3 To be associated with;
பொருந்துதல். வெயிலில் வெஞ்சுரம். (W.)
4. To abide;
தங்குதல். மாவியல்கின்ற வீர மகேந்திர புரத்துக்கு (கந்தபு. ஏமகூ. 4).
5. To be made of, constituted;
செய்யப்படுதல். சிறியவர்கட் கெற்றா லியன்றதோ நா (நாலடி. 353).
6. To dance, frisk about;
அசைதல். (திருமுரு. 215.)
7. To go on foot; to move forward;
நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங்குறு. 175).
8. To walk about gaily;1. [M. iyal.] To accept, agree to;2. To draw near, approach; 3. To resemble; to be like unto;
உலாவுதல். பீலி மஞ்ஞையி னியலி (பெரும்பாண். 331).;உடன்படுதல். யாதுநீ கருதிற் றன்ன தியன்றன்ன (ஞானவா வைராக். 42).; அணுகுதல். (கலித். 83, 16.) ; ஒத்தல். பொன்னியலுந் திருமேனி (திருவாச. 49, 6).
1. [ M.iyal.] To accept, agree to;
உ ட ன் ப டு த ல் . ய £ து நீ க ரு தி ற் ற ன் ன தி ய ன் ற ன ன் ( ஞ £ ன வ £ ¬ வ ர £ க் 4 2 )
2. To draw near, approach;
அ ணு கு த ல் . ( க லி த் . 8 3 , 1 6 )
3. To resemble: to be like unto;
ஒ த் த ல் . ª ப £ ன் னி ய லு ந் தி ரு « ம னி ( தி ரு வ £ ச 4 9 . 6 ) .
iyal-
3 and 5 v.intr. இகல்-.
To compete, wager;
போட்டிபோடுதல். இயலு மாலொடு நான்முகன் (தேவா. 601, 8).
iyal-
3 v. tr.
To paint, draw;
சித்திர முதலியன எழுதுதல். புதுவதியன்ற மெழுகுசெய் படமிசை (நெடுநல். 159).
DSAL