Tamil Dictionary 🔍

இசல்

isal


இசலு, III. v. i. strive pertinaceously, வாதாடு 2. emulate, மேலிடு. இரண்டு குருவிகள் இன்பமாய் இசலிக் கொண்டு பாடும், two birds sing sweetly emulating each other. இசலி, a quarrel some woman, பிணக் குக்காரி.

J.P. Fabricius Dictionary


ical-
5 v.intr. இகல்-. [M. išal.]
1. To be in disparity or disagreement with one another;
மாறுபடுதல். ஒன்றுக்கொன்று இசலி வளராநிற்கும் (ஈடு, 4, 10, 6).

2. To wrangle;
வாதாடுதல். (W.)

DSAL


இசல் - ஒப்புமை - Similar