இல
ila
இலவு ; இலவமரம் ; 'ஏடீ' என்னும் பொருளில் வரும் விளிப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக. 2641). 1. Red-flowered silk-cotton tree. See இலவு1. ஏடி யென்னும் பொருளுள்ள விளிப்பெயர். எவனில குறுமக ளியங்குதி (அகநா. 12). Always in the voc. case; used in ancient times in addressing a woman in a familiar manner;
Tamil Lexicon
ila
n.
1. Red-flowered silk-cotton tree. See இலவு1.
இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக. 2641).
ila
n. prob. ஏலா.
Always in the voc. case; used in ancient times in addressing a woman in a familiar manner;
ஏடி யென்னும் பொருளுள்ள விளிப்பெயர். எவனில குறுமக ளியங்குதி (அகநா. 12).
DSAL