Tamil Dictionary 🔍

இலட்டுவம்

ilattuvam


உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இலட்டு. (திவ். பெரியாழ். 2, 9, 9.)

Tamil Lexicon


ilaṭṭuvam
n. id.
See இலட்டு. (திவ். பெரியாழ். 2, 9, 9.)
.

DSAL


இலட்டுவம் - ஒப்புமை - Similar