Tamil Dictionary 🔍

இலட்டுகம்

ilattukam


உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இலட்டு.

Tamil Lexicon


, [ilaṭṭukam] ''s.'' A conical rice flour cake, sweet cake or ball. (See மோ தகம்.) Wils. p. 715. LUDD'HUKA. 2. A large, flat cake, தோசை. 3. Meal-cakes in general, அப்பவர்க்கம். ''(p.)'' --''Note.'' The round sweet-cake is often called இலட்டு.

Miron Winslow


ilaṭṭukam
n. ladduka.
See இலட்டு.
.

DSAL


இலட்டுகம் - ஒப்புமை - Similar