Tamil Dictionary 🔍

வட்டுவம்

vattuvam


வெற்றிலை முதலியனவைக்கும் பை ; மருந்துப்பை ; பையின் உட்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை முதலியன வைக்கும் பை. (W.) 1.Pouch in which betel leaves, nuts, chunam, tobacco, etc., are kept; பையின் உட்பை. (W.) 3. Pocket inside a pouch or purse; மருந்துப்பை. வட்டுவத்தைத் தூக்கிக்கொண்டு திரிகிறார்களே (பிரதாப.விலா.121). 2. Medicine pouch;

Tamil Lexicon


வல்லுவம், s. a sort of purse to hold betel-leaf, arece-nut and lime. வட்டுவப்பை, a separate pocket in a purse; 2. a purse of triangular form with several pockets.

J.P. Fabricius Dictionary


, [vṭṭuvm] ''s.'' A kind of purse or bag for betel, areca-nut and lime, for chewing.

Miron Winslow


vaṭṭuvam,
n. [T. vaṭṭuvamu.]
1.Pouch in which betel leaves, nuts, chunam, tobacco, etc., are kept;
வெற்றிலை முதலியன வைக்கும் பை. (W.)

2. Medicine pouch;
மருந்துப்பை. வட்டுவத்தைத் தூக்கிக்கொண்டு திரிகிறார்களே (பிரதாப.விலா.121).

3. Pocket inside a pouch or purse;
பையின் உட்பை. (W.)

DSAL


வட்டுவம் - ஒப்புமை - Similar