இலட்டு
ilattu
உருண்டை வடிவமான தித்திப்புப் பணிகார வகை ; கொழுக்கட்டை ; அப்பவருக்கம் ; தோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருண்டைவடிவான தித்திப்புப் பணிகார வகை. Sweetmeat balls in many varieties;
Tamil Lexicon
லட்டு, இலட்டுகம், s. a kind of sweetmeat, தித்திப்புப் பணியாரவகை.
J.P. Fabricius Dictionary
ilaṭṭu
n. laddu.
Sweetmeat balls in many varieties;
உருண்டைவடிவான தித்திப்புப் பணிகார வகை.
DSAL