Tamil Dictionary 🔍

கட்டுவம்

kattuvam


மாதர் காலணியுள் ஒன்று ; மாதர் காலின் நான்காம் விரலில் அணியும் காலாழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதர் காலின் நான்கம்விரலில் அணியும் காலாழி. (J.) Ring worn on their fourth toe by women;

Tamil Lexicon


கட்டுவன், s. ring for the toe (worn on the 4th toe by women).

J.P. Fabricius Dictionary


ஒருகாலணி.

Na Kadirvelu Pillai Dictionary


[kṭṭuvm ] --கட்டுவன், ''s.'' A ring for the ring-toe of women, மாதர்காலணியி னொன்று.

Miron Winslow


kaṭṭuvam
n. prob. id.
Ring worn on their fourth toe by women;
மாதர் காலின் நான்கம்விரலில் அணியும் காலாழி. (J.)

DSAL


கட்டுவம் - ஒப்புமை - Similar