Tamil Dictionary 🔍

சட்டுவம்

sattuvam


அகப்பை ; தோசைதிருப்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்பை. ஆனபல் சட்டுவ மங்கைதொ றேந்தி (கந்தபு. திருச்செந்.4). 1. Ladle; தோசைதிருப்பி. 2. Metal spatula with a long handle for turning and removing a cooked cake;

Tamil Lexicon


அகப்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cṭṭuvm] ''s.'' A ladle, அகப்பை. 2. [''prov.'' சட்டகப்பை.] A metal spatula for taking up a cooked cake from the pan. சட்டுவங்கறிச்சுவையறியுமோ. Does the ladle know the taste of the curry?

Miron Winslow


caṭṭuvam,
n. [T. tcaṭṭupamu, K. Tu. saṭṭuga.]
1. Ladle;
அகப்பை. ஆனபல் சட்டுவ மங்கைதொ றேந்தி (கந்தபு. திருச்செந்.4).

2. Metal spatula with a long handle for turning and removing a cooked cake;
தோசைதிருப்பி.

DSAL


சட்டுவம் - ஒப்புமை - Similar