நட்டுவம்
nattuvam
நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில். The profession of training dancing girls and directing their dancing ;
Tamil Lexicon
, ''s.'' The office of one who trains dancing girls and directs their dancing, நட்டுவர்செய்கை.
Miron Winslow
naṭṭuvam,
n.naṭa-tva. [T. naṭṭuva.]
The profession of training dancing girls and directing their dancing ;
நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில்.
DSAL