Tamil Dictionary 🔍

இற்று

itrru


இத்தன்மைத்து ; ஒரு சாரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இத்தன்மை யுள்ளது. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல். சொல். 19). Form of a verb, meaning, (It) is of such a nature; ஒரு சாரியை. (நன். 244.) A euphonic particle occurring in the combination of the different parts of the same word, or of two distinct words, as in அவையிற்றை, பதிற்றுப்பத்து;

Tamil Lexicon


[iṟṟu ] . The third person neut. sing. of a symbolic verb formed from the de monstrative இ, often used appellatively; 1. to express similitude--as நின்மனக்கிடக் கையிற்றேல், if such be the nature of thy views. 2. as a connective particle, சாரியை --as in பதிற்றுப்பத்து, ten times ten.

Miron Winslow


iṟṟu
fin. v. இ3.
Form of a verb, meaning, (It) is of such a nature;
இத்தன்மை யுள்ளது. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல். சொல். 19).

iṟṟu
part.
A euphonic particle occurring in the combination of the different parts of the same word, or of two distinct words, as in அவையிற்றை, பதிற்றுப்பத்து;
ஒரு சாரியை. (நன். 244.)

DSAL


இற்று - ஒப்புமை - Similar