Tamil Dictionary 🔍

இயற்று

iyatrru


பாத்திரம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்திரம். (J.) Implement, utensil; any hollow vessel, as a cup or a coconut shell;

Tamil Lexicon


III, v. t. do, make, bring about, effect, செய்; 2. transact manage, நடத்து; 3. destine, assign, விதி; 4. acquire, சம்பாதி; 5. compose, write (a book), நூல் செய். இயற்றும் வினை, (in gram.) verbs expressing action performed by one's self as கொற்றன் கோயில் கட்டி னான், ope. to, ஏவும் விளை, active verbs used in a causative sense as அரசன் கோயில் கட்டினான். இது அவரியற்றிய புத்தகம். this book is one written by him; he is the author of this book, இப்புத்தகம் இயற்றியவர் அவர்).

J.P. Fabricius Dictionary


, [iyṟṟu] ''s. [prov.]'' Implement, uten sil, any hollow vessel--as a cup, a cocoa nut shell, &c., பாத்திரம்.

Miron Winslow


iyaṟṟu
n. இயற்று-.
Implement, utensil; any hollow vessel, as a cup or a coconut shell;
பாத்திரம். (J.)

DSAL


இயற்று - ஒப்புமை - Similar