இறைவன்
iraivan
தலைவன் ; கடவுள் ; சிவன் ; திருமால் ; அரசன் ; பிரமன் ; குரு ; மூத்தோன் ; கணவன் ; சிவனார்வேம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 10. Wiry indigo. See சிவனார்வேம்பு. (மூ. அ.) குரு. (பிங்.) 9. Preceptor; மூத்தோன். (திவா.) 8. Elder, venerable person; கணவன். நற்புவி தனக்கிறைவன் (திவ். பெரியதி. 2, 3, 5). 7. Husband; lord, in relation to a wife; அரசன். இறைவற் கிறை யொருங்கு நேர்வதுநாடு (குறள், 733). 6. King; பிரமன். (பிங்.) 5. Brahmā; சிவன். (பரிபா. 11, 78, உரை.) 4. šiva; கடவுள். இறைவன் மலரடி (பாரத. இராசசூ. 146). 2. Supreme God; திருமால். (குறள், 610, உரை.) 3. Viṣṇu; தலைவன். இவ்வூ ரிறைவனை யிழந்து (சிலப். 22, 144). 1. Chief, master, superior; எப்பொருளிலுந் தங்குதலுடைய கடவுள். (சிலப். 10, 184, உரை.) God, the all-abiding;
Tamil Lexicon
s. (fem. இறைவி) a king, அரசன்; 2. the Supreme Being, Lord, கடவுள்; 3. a chief, master, தலைவன்; 4. priest, குரு. எல்லாம்வல்ல இறைவன், omnipotent, God.
J.P. Fabricius Dictionary
இறையோன்.
Na Kadirvelu Pillai Dictionary
--இறையோன், ''s.'' The Deity, the Supreme Being, கடவுள்.
Miron Winslow
iṟaivaṉ
n. இறு1.
God, the all-abiding;
எப்பொருளிலுந் தங்குதலுடைய கடவுள். (சிலப். 10, 184, உரை.)
iṟaivaṉ
n. இறை1.
1. Chief, master, superior;
தலைவன். இவ்வூ ரிறைவனை யிழந்து (சிலப். 22, 144).
2. Supreme God;
கடவுள். இறைவன் மலரடி (பாரத. இராசசூ. 146).
3. Viṣṇu;
திருமால். (குறள், 610, உரை.)
4. šiva;
சிவன். (பரிபா. 11, 78, உரை.)
5. Brahmā;
பிரமன். (பிங்.)
6. King;
அரசன். இறைவற் கிறை யொருங்கு நேர்வதுநாடு (குறள், 733).
7. Husband; lord, in relation to a wife;
கணவன். நற்புவி தனக்கிறைவன் (திவ். பெரியதி. 2, 3, 5).
8. Elder, venerable person;
மூத்தோன். (திவா.)
9. Preceptor;
குரு. (பிங்.)
10. Wiry indigo. See சிவனார்வேம்பு. (மூ. அ.)
.
DSAL