ஒறுப்பு
oruppu
தண்டிப்பு , தண்டனை ; வெறுப்பு ; கடிந்து பேசுகை ; உடல் வருந்துகை ; குறைவு ; பொருளின் அருமை ; கிராக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு. (W.) 6. Privation, lack; கிராக்கி. (W.) 5. Scarcity, dearness; வெறுப்பு. (W.) 3. Dislike, aversion, disguest; அடக்குகை. 4. Bridling the passions, self-mortification, self-denial; கடிந்துபேசுகை. 2. Rebuke, reproof; தண்டனை. 1. Chastisement, punishment;
Tamil Lexicon
, ''v. noun.'' Scarcity, dear ness, ஒறுக்கை. 2. Restraint of the pas sions, self-mortification, self-denial, உட ல்வருத்துகை. 3. Chastisement, punish ment, correction, தண்டிப்பு. 4. Rebuke, reproof, கடிவு. 5. Dislike, disgust, வெறு ப்பு. 6. Privation, deprivation, குறைவு.
Miron Winslow
oṟuppu
n. ஒறு-.
1. Chastisement, punishment;
தண்டனை.
2. Rebuke, reproof;
கடிந்துபேசுகை.
3. Dislike, aversion, disguest;
வெறுப்பு. (W.)
4. Bridling the passions, self-mortification, self-denial;
அடக்குகை.
5. Scarcity, dearness;
கிராக்கி. (W.)
6. Privation, lack;
குறைவு. (W.)
DSAL