Tamil Dictionary 🔍

கறுப்பு

karuppu


கருமை ; வெகுளி ; குற்றம் ; கறை ; கறுப்புப்புள்ளி ; தழும்பு ; இராகு ; பேய் பிசாசுகள் ; அபின் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறை. 4. Spot, taint, pollution, moral defilement ; குற்றம். உள்ளக் கறுப்பினை யறுத்து (சிவதரு. சிவதரும. 25). 3. Moral delinquency, blemish, fault ; வெகுளி. (தொல். சொல். 372.) 2. Anger, displeasure ; கருமை. (பிங்.) 1. Blackness, darkness ; சீட்டாட்டத்தில் தோற்றவர் பெருங் குறியீடு. colloq. Minus mark against the defeated party, in cards, etc.; . 11. Ebony. See தும்பிலி. (M. M.) மீனம்பர். (w.) 10. Ambergris ; அபின். Tinn. 9. Opium ; பேய்பிசாசுகள். Loc. கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார் (அறப். சத. 30). 8. Minor evil spirits ; இராகு. (சூடா.) 7. (Astron.) Rāhu, the ascending node ; தழும்பு. கைத்தலத்துணை கறுப்புற (உபதேசகா. சிவபுண்ய. 315). 6. Scar ; . 5. See கறுப்புப்புள்ளி.

Tamil Lexicon


karuppu கறுப்பு black, blackness

David W. McAlpin


, [kṟuppu] ''s.'' Blackness, darkness, கருமை. 2. ''(p.)'' Indications of anger, frown, scowl, சினக்குறிப்பு. 3. Anger, displeasure, சினம். 4. A spot, taint, pollution, moral defilement, &c., கறை. 5. ''(M. dic.)'' Am bergris, மீனம்பர். பார்ப்பானிற்கறுப்பும்பறையனிற்சிவப்புமாகாது. A black skin in a Brahmin and a light brown skin in a Pariar are equally bad.

Miron Winslow


kaṟuppu
n. கறு-. [M. kaṟuppu.]
1. Blackness, darkness ;
கருமை. (பிங்.)

2. Anger, displeasure ;
வெகுளி. (தொல். சொல். 372.)

3. Moral delinquency, blemish, fault ;
குற்றம். உள்ளக் கறுப்பினை யறுத்து (சிவதரு. சிவதரும. 25).

4. Spot, taint, pollution, moral defilement ;
கறை.

5. See கறுப்புப்புள்ளி.
.

6. Scar ;
தழும்பு. கைத்தலத்துணை கறுப்புற (உபதேசகா. சிவபுண்ய. 315).

7. (Astron.) Rāhu, the ascending node ;
இராகு. (சூடா.)

8. Minor evil spirits ;
பேய்பிசாசுகள். Loc. கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார் (அறப். சத. 30).

9. Opium ;
அபின். Tinn.

10. Ambergris ;
மீனம்பர். (w.)

11. Ebony. See தும்பிலி. (M. M.)
.

kaṟuppu
n. கறு-.
Minus mark against the defeated party, in cards, etc.;
சீட்டாட்டத்தில் தோற்றவர் பெருங் குறியீடு. colloq.

DSAL


கறுப்பு - ஒப்புமை - Similar