Tamil Dictionary 🔍

இறுமாப்பு

irumaappu


பெருமிதம் ; பெருமை பாராட்டுகை ; செருக்கு ; நிமிர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமைபாராட்டுகை. 1. Elation, exultation; நிமிர்ச்சி. (W.) 3. Erect posture; செருக்கு. (திருவிளை. வெள்ளை. 14.) 2. Pride, self-conceit, arrogance;

Tamil Lexicon


, ''v. noun.'' Transport, rapture, spiritual joy, மிகுமகிழ்ச்சி. 2. Pride, self-conceit, arrogance, vainglory, vanity, elation, ஏமாப்பு. 3. Erect pos ture, நிமிர்ச்சி.

Miron Winslow


iṟumāppu
n. இறுமா-.
1. Elation, exultation;
பெருமைபாராட்டுகை.

2. Pride, self-conceit, arrogance;
செருக்கு. (திருவிளை. வெள்ளை. 14.)

3. Erect posture;
நிமிர்ச்சி. (W.)

DSAL


இறுமாப்பு - ஒப்புமை - Similar