Tamil Dictionary 🔍

இறுதி

iruthi


முடிவு ; சாவு ; வரையறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரையறை. இறுதி யில்லதோர் விலங்கு (கந்தபு. அசுரர்தோற். 29). 3. Limit, bound; முடிவு. (பிங்.) 1. Termination, end; அழிவு. உயிர்க்கிறுதி யாகி விடும் (குறள், 476). 2. Death, extinction;

Tamil Lexicon


s. (இறு) end, death, மரணம்; 2. the ending or termination of a word. case or tense, விகுதி; 3. limit, bound, வரையறை. இன்றிறுதியாகச் செய்யேன், henceforth I will do it no more. இறுதிக் கடிதம், ultimatum. இறுதிக்காலம், time of death; end of all things, ஊழிக்காலம். இறுதியில் இன்பம், (இறுதி+இல்+இன் பம்) everlasting bliss, மோட்சசுகம். இறுதிவேள்வி, funeral oblations.

J.P. Fabricius Dictionary


, ''s.'' End, termination, end ing, expiration of a term, &c., முடிவு. 2. Death, perishing, extinction, சாவு. 3. Limit, bound, extent, எல்லை. உயிரிறுதியளவுங்கைவிடேன். Till death I will not forsake thee.

Miron Winslow


iṟuti
n. இறு1-
1. Termination, end;
முடிவு. (பிங்.)

2. Death, extinction;
அழிவு. உயிர்க்கிறுதி யாகி விடும் (குறள், 476).

3. Limit, bound;
வரையறை. இறுதி யில்லதோர் விலங்கு (கந்தபு. அசுரர்தோற். 29).

DSAL


இறுதி - ஒப்புமை - Similar