Tamil Dictionary 🔍

அறுதி

aruthi


முடிவு ; வரையறை ; இல்லாமை ; அழிவு ; உரிமை ; அறுதிக் குத்தகை ; காண்க : அறுதிக்கிரயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.) 4. Destruction; அறுதிக்குத்தகை. 3. Being unconditioned, as a lease; முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46). 1. End, close, termination; இல்லாமை. Colloq. 5. Non-existence; வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16). 6. Limit; உரிமை. செம்மகள் கரியோற் கறுதி யாக (கல்லா. 17).; வரை. அன்றுமுத லின்றறுதியா (திவ். பெரியாழ். 4, 10, 9). 7. Possession, ownership, right; Until; அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32). 2. Finality, as in a sale. See அறுதிக்கிரயம்.

Tamil Lexicon


, ''v. noun.'' End, close, ter mination, முடிவு. 2. Decision, decisive ness, determination--as a decisive sale, entire renunciation of a title to landed property, தீர்ப்பு. 3. ''s.'' The purchaser's possession or title to property purchas ed, விற்கிரயச்சீட்டு. 4. Absence, non-exist ence, இல்லாமை. 5. Death, சாவு. அறுதியாய்ப்போயிற்று. It is settled, com pleted, ended. அறுதியிட்டுச்சொன்னான். He spoke deci sively. நமக்குக்கிடைத்தது நமக்கறுதி. Thus much is realized and we shall not have to part with it. அந்தப்பழக்கத்தையறுதியாய்விட்டுவிட்டேன். I have relinquished that custom en tirely.

Miron Winslow


aṟuti
அறு1- n.
1. End, close, termination;
முடிவு. அறுதி யாகவின் றருஞ்சமர் முடித்தும் (பாரத. பதினெட். 46).

2. Finality, as in a sale. See அறுதிக்கிரயம்.
அறுதியீ தென்றுகொண்டு (திருவாலவா. 46, 32).

3. Being unconditioned, as a lease;
அறுதிக்குத்தகை.

4. Destruction;
நாசம். அறுதியிலரனே (சி. சி. 1, 35, சிவாக்.)

5. Non-existence;
இல்லாமை. Colloq.

6. Limit;
வரையறை. காடு மன்னுநின் புதல்வருக் கறுதிசெய் காலமோ (பாரத. உலூக. 16).

7. Possession, ownership, right; Until;
உரிமை. செம்மகள் கரியோற் கறுதி யாக (கல்லா. 17).; வரை. அன்றுமுத லின்றறுதியா (திவ். பெரியாழ். 4, 10, 9).

DSAL


அறுதி - ஒப்புமை - Similar