Tamil Dictionary 🔍

இதி

ithi


இறுதி ; பேய் ; உறுதி ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுதி. (அக. நி.) End; பேய். (அக. நி.) Devil;

Tamil Lexicon


s. steadiness, strength, உறுதி; 2. a devil, பிசாசு.

J.P. Fabricius Dictionary


உறுதி, பிசாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iti] ''s.'' A devil, பிசாசம். 2. Strength, steadiness, firmness, உறுதி. (சது.)

Miron Winslow


iti
n. perh. iti.
End;
இறுதி. (அக. நி.)

iti
n. perh. īti.
Devil;
பேய். (அக. நி.)

DSAL


இதி - ஒப்புமை - Similar