இட்டறுதி
ittaruthi
குறித்த எல்லை ; இக்கட்டான நிலை ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியமித்த எல்லை. (W.) Fixed time or limit; இக்கட்டான சமயம். (W.) 1. Critical time; வறுமை. 2. Destitution, extreme want;
Tamil Lexicon
, ''s.'' A fixed time or lim it, நியமித்தவெல்லை. 2. A critical time, இரண்டுக்குற்றகாலம் 3. Destitution, extreme want, வறுமை.
Miron Winslow
iṭṭaṟuti
n. இடு-+அறுதி.
Fixed time or limit;
நியமித்த எல்லை. (W.)
iṭṭaṟuti
n. இட்டி-மை+ id.
1. Critical time;
இக்கட்டான சமயம். (W.)
2. Destitution, extreme want;
வறுமை.
DSAL