மறுகல்
marukal
நோய்திரும்பல் ; சுழலல் ; கலங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலங்குகை. (திவ். திருவாய், 9, 4, 4.) 2. Perplexity; வியாதி திரும்புகை. (W.) 3. Relapse of disease; சுழற்சி. 1. Whirling; unsteadiness;
Tamil Lexicon
v. n. relapse, return of sickness; 2. see மறுபக்கம், under மறுகு. அவனுக்கு மறுகல் எடுத்தது, he has got a relapse.
J.P. Fabricius Dictionary
, [mṟukl] ''s.'' Return of a sickness, வியாதி திரும்பல். ''(R.)'' 2. As மறுக்கம்.
Miron Winslow
maṟukal
n. மறுகு-.
1. Whirling; unsteadiness;
சுழற்சி.
2. Perplexity;
கலங்குகை. (திவ். திருவாய், 9, 4, 4.)
3. Relapse of disease;
வியாதி திரும்புகை. (W.)
DSAL