Tamil Dictionary 🔍

மறுகால்

marukaal


மதகு ; அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால் ; மறுபடி ; இரண்டாம் முறை பயிரிட்ட பயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுபடி. 1. Again, a second time; மாறாக. (W.)-n. Crop raised a second time; இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர். சிறுதினை மறுகால்...அவரை பூக்கும் (குறுந். 82) 2. On the other hand; அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால். (J.) 1. Surplus channel; மதகு. (I. M. P. Rd. 186.) 2. Sluice;

Tamil Lexicon


, ''s.'' The other leg, மற்றைக் கால். 2. ''[prov.]'' A sluice-way of mason work for a tank, குளத்துத்தண்ணீர்ப்போக்கு. 3. ''(p.)'' On the other hand, மறுதரம். 4. As மறுபடி.

Miron Winslow


maṟu-kāl
n. id.+கால்1 .
1. Surplus channel;
அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால். (J.)

2. Sluice;
மதகு. (I. M. P. Rd. 186.)

maṟu-kāl
n. id.+ கால்4.
1. Again, a second time;
மறுபடி.

2. On the other hand;
மாறாக. (W.)-n. Crop raised a second time; இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர். சிறுதினை மறுகால்...அவரை பூக்கும் (குறுந். 82)

DSAL


மறுகால் - ஒப்புமை - Similar