Tamil Dictionary 🔍

இறுகால்

irukaal


ஊழிக்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழிக் காற்று. இறுகால் மேன்மேல்வந் தெழுந்ததுபோல் (பெரியபு. எறிபத்த. 33). Tempest blowing at the dissolution of the world;

Tamil Lexicon


iṟu-kāl
n. இறு2-+.
Tempest blowing at the dissolution of the world;
ஊழிக் காற்று. இறுகால் மேன்மேல்வந் தெழுந்ததுபோல் (பெரியபு. எறிபத்த. 33).

DSAL


இறுகால் - ஒப்புமை - Similar