Tamil Dictionary 🔍

இறாட்டுதல்

iraattuthal


உரைசுதல் ; பகைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரைசுதல். (யாழ். அக.) 1. To rub against each other, as bamboos; பகைத்தல். (யாழ். அக.) 2. To hate;

Tamil Lexicon


iṟāṭṭu-
5 v. tr.
1. To rub against each other, as bamboos;
உரைசுதல். (யாழ். அக.)

2. To hate;
பகைத்தல். (யாழ். அக.)

DSAL


இறாட்டுதல் - ஒப்புமை - Similar