Tamil Dictionary 🔍

இறவுளர்

iravular


குறிஞ்சிநில மாக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிநிலமாக்கள். (பெரியபு. கண்ணப். 16.) Inhabitants of the hilly tracts; hill tribes;

Tamil Lexicon


s. mountaineers, hill tribes, குறிஞ்சிநில மாக்கள்.

J.P. Fabricius Dictionary


, [iṟvuḷr] ''s.'' Mountaineers, those who live by the chase, குறிஞ்சிநிலமாக்கள். ''(p.)''

Miron Winslow


iṟavuḷar
n. prob. இற-+உள், [M. iṟavāḷar.]
Inhabitants of the hilly tracts; hill tribes;
குறிஞ்சிநிலமாக்கள். (பெரியபு. கண்ணப். 16.)

DSAL


இறவுளர் - ஒப்புமை - Similar