Tamil Dictionary 🔍

இறவாரம்

iravaaram


தாழ்வாரம் ; தாழ்வாரத்துக் கூரையின் முன்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வாரத்து மேற்கூரையின் முன்பாகம். Eaves of a house;

Tamil Lexicon


iṟavāram
n. prob. இறப்பு+வார்-. [M. iṟavāram.]
Eaves of a house;
தாழ்வாரத்து மேற்கூரையின் முன்பாகம்.

DSAL


இறவாரம் - ஒப்புமை - Similar