இவர்
ivar
இவன் , இவள் என்பவற்றின் பன்மை ; ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல். 2. This person, used as an honorific term of reference; . 1. Pl.of இவன் or இவள்.
Tamil Lexicon
II. v. t. climb over, mount, ஏறு; 2. desire, long for விரும்பு; 3. resemble, ஒத்திரு; v. i. rise ascend, எழும்பு; 2. go proceed, செல்; 3. move about, உலாவு; 4. be crowded, செறிந்திரு; 5. leap, பாய், 6. spread as a creeper, படர்.
J.P. Fabricius Dictionary
ivaru இவரு he, this person (hon.)
David W. McAlpin
, [ivr] கிறேன், ந்தேன், வேன், இவர, ''v. a. and v. n.'' To mount, climb, get up or upon, ஏற. 2. To rise, ascend, எழும்ப. 3. To desire, long for, விரும்ப. 4. To go, pass, proceed, செல்ல. 5. To conduct, நடத் த. 6. To be close, crowded, செறிய. 7. To desire excessively, பேராசைகொள்ள. ''(p.)''
Miron Winslow
ivar
pron. இ3. [T. vīru, K. M. ivar.]
1. Pl.of இவன் or இவள்.
.
2. This person, used as an honorific term of reference;
ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.
DSAL