விளர்
vilar
வெண்மை ; நிணம் ; முற்றாதது ; நேர்மை ; பெருஞ்சினம் ; வெறுப்பு ; கொழுமை ; இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வளார். (அக. நி.) Twig. பெருஞ்சினம். (அரு. நி.) 7. Great anger, wrath; நேர்மை. விளர்நிறீஇ (கல்லா. 8) 6. Straightness; முற்றாதது. விளரில் பூசனை (திருவானைக். குபேர. 2). 5. That which is immature or imperfect; இளமை. (பிங்.) 4. Tenderness; கொழுமை. (W.) 3. Fertility; வெண்மை. கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக (புறநா. 120). 1. Whiteness; நிணம். (பிங்.) 2. Fat; வெறுப்பு. (அக. நி.) 8. Hatred;
Tamil Lexicon
s. tenderness, இளமை; 2. fatness, fertility, கொழுமை; 3. fat, நிணம்; 4. whiteness, வெண்மை.
J.P. Fabricius Dictionary
viḷar
n. விளர்1-. [K. beḷar, M. viḷar.]
1. Whiteness;
வெண்மை. கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக (புறநா. 120).
2. Fat;
நிணம். (பிங்.)
3. Fertility;
கொழுமை. (W.)
4. Tenderness;
இளமை. (பிங்.)
5. That which is immature or imperfect;
முற்றாதது. விளரில் பூசனை (திருவானைக். குபேர. 2).
6. Straightness;
நேர்மை. விளர்நிறீஇ (கல்லா. 8)
7. Great anger, wrath;
பெருஞ்சினம். (அரு. நி.)
8. Hatred;
வெறுப்பு. (அக. நி.)
vilar
n. cf. விளார்.
Twig.
See வளார். (அக. நி.)
DSAL