இரைதேறுதல்
iraithaeruthal
உணவு செரியாமல் தங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு செரியாமற்றங்குதல். (W.) To remain undigested or entire, as food in the stomach;
Tamil Lexicon
irai-tēṟu-
v. intr.id.+.
To remain undigested or entire, as food in the stomach;
உணவு செரியாமற்றங்குதல். (W.)
DSAL