Tamil Dictionary 🔍

இருப்பெழு

iruppelu


உழலை ; குறுக்காக இடும் இரும்புக் கம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உழலை. மருப்புநிலைக் கந்தி னிருபெழுப் போக்கி (பெருங். இலாவாண. 5, 38). Cross-bar made of iron;

Tamil Lexicon


iruppeḻu
n. id.+ எழு.
Cross-bar made of iron;
உழலை. மருப்புநிலைக் கந்தி னிருபெழுப் போக்கி (பெருங். இலாவாண. 5, 38).

DSAL


இருப்பெழு - ஒப்புமை - Similar