Tamil Dictionary 🔍

இரப்பு

irappu


வறுமை ; பிச்சை ; யாசிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாசிக்கை. இரப்புமொரேஎருடைத்து (குறள், 1053.) Begging, asking alms;

Tamil Lexicon


, ''v. noun.'' Begging, asking alms, seeking relief, யாசிப்பு. 2. ''(p.)'' Po verty, தரித்திரம். 3. ''(fig.)'' Alms, பிச்சை.

Miron Winslow


irappu
n. இரா-. [M. irappu]
Begging, asking alms;
யாசிக்கை. இரப்புமொரேஎருடைத்து (குறள், 1053.)

DSAL


இரப்பு - ஒப்புமை - Similar