Tamil Dictionary 🔍

இரியல்

iriyal


அச்சத்தால் நிலைகெடுகை ; விட்டுப் போதல் ; விரைந்து செல்கை ; அழுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுகை. அழுவா ளிரியற்குரல் (கம்பரா. நகர்நீ. 35). 3. Weeping; விரைந்து செல்கை. பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112) 2. Running, speeding, racing, அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும்பாண். 202.) 1. The state of being agitated perturbed or tossed about through fear;

Tamil Lexicon


s. a fine cloth; 2. haste விரைவு 3 (இரி) running: the state of being agitated; weeping.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Defeat, discomfi ture, retreat, இரிதல். 2. The neg. opta tive of இரி.

Miron Winslow


iriyal
n. இரி1-.
1. The state of being agitated perturbed or tossed about through fear;
அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும்பாண். 202.)

2. Running, speeding, racing,
விரைந்து செல்கை. பெருநீர் போகு மிரியன் மாக்களொடு (சிலப். 6, 112)

3. Weeping;
அழுகை. அழுவா ளிரியற்குரல் (கம்பரா. நகர்நீ. 35).

DSAL


இரியல் - ஒப்புமை - Similar