Tamil Dictionary 🔍

எரியல்

yeriyal


எரிவு ; ஒளிவிடுகை ; எரிந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரிவு. 1. Burning; எரிந்தது. (J.) 3. That which is burnt, as charred food at the bottom of a vessel in cooking; பிரகாசிக்கை. 2. Shining;

Tamil Lexicon


, ''v. noun.'' Burning, எரிவு. 2. ''[prov.]'' That which is burnt--as food, at the bottom of a vessel in cook ing, எரிந்தது.

Miron Winslow


eriyal
n. id.
1. Burning;
எரிவு.

2. Shining;
பிரகாசிக்கை.

3. That which is burnt, as charred food at the bottom of a vessel in cooking;
எரிந்தது. (J.)

DSAL


எரியல் - ஒப்புமை - Similar