Tamil Dictionary 🔍

கரியல்

kariyal


வளராத மரம் ; ஒருவகைத் துகில் ; கருகல் ; வெஞ்சனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருகல். (யாழ். அக.) 1. That which is black of charred; வளராத மரம். (J.) 1. Tree or plant stunted and grown blackish; ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) 2. A kind of cloth; வெஞ்சனவகை. (சரவண. பண விடு. 274.) 2. A kind of relish;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A tree or plant stinted and grown blackish, வளராமரம்.

Miron Winslow


kariyal
n. கரு-மை.
1. Tree or plant stunted and grown blackish;
வளராத மரம். (J.)

2. A kind of cloth;
ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.)

kariyal
n. கரி-.
1. That which is black of charred;
கருகல். (யாழ். அக.)

2. A kind of relish;
வெஞ்சனவகை. (சரவண. பண விடு. 274.)

DSAL


கரியல் - ஒப்புமை - Similar