அரியல்
ariyal
அரிதல் ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள் அரியலார்ந் தமர்த்தலின் (சீவக. 1249.) Toddy; செடி. (நாமதீப.) Shrub;
Tamil Lexicon
, [ariyl] ''s.'' Toddy or other fer mented or vinous liquor, கள். ''(p.)''
Miron Winslow
ariyal
n. அரி1-.
Toddy;
கள் அரியலார்ந் தமர்த்தலின் (சீவக. 1249.)
ariyal
n. prob. அரில்.
Shrub;
செடி. (நாமதீப.)
DSAL