Tamil Dictionary 🔍

இரேசித்தல்

iraesithal


மூச்சை வெளியே விடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாசத்தைப் புறத்து விடுதல். மதியி லிருநான் கிரேசித்து (காசிக. யோக. 23). To breathe out, empty the lungs;

Tamil Lexicon


irēci-
11 v. intr. rēca. (Yōga.)
To breathe out, empty the lungs;
சுவாசத்தைப் புறத்து விடுதல். மதியி லிருநான் கிரேசித்து (காசிக. யோக. 23).

DSAL


இரேசித்தல் - ஒப்புமை - Similar