Tamil Dictionary 🔍

இரேகித்தல்

iraekithal


ஒன்றுபடுதல் ; எழுதுதல் ; சேருதல் ; பழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதுதல். இரேகித்த சித்திரம். Pond. To draw; to write; ஒன்றுபடுதல். அவனோடு இரேகித்துப் பூரித்திருக்கிறான். Colloq. To unite, become one; to be very intimate, as friends;

Tamil Lexicon


irēki-
11 v. intr. cf. rēcaka.
To unite, become one; to be very intimate, as friends;
ஒன்றுபடுதல். அவனோடு இரேகித்துப் பூரித்திருக்கிறான். Colloq.

irēki-,
11 v. tr. rēkhā.
To draw; to write;
எழுதுதல். இரேகித்த சித்திரம். Pond.

DSAL


இரேகித்தல் - ஒப்புமை - Similar