Tamil Dictionary 🔍

சாமானியம்

saamaaniyam


சாதாரணம் ; பொது ; பெறுதற்கெளியது ; முழுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுமை. சாமானியமுங்கொண்டு வந்தாற் செய்கிறேன். (W.) 4. All, whole; பெறுதற்கு எளியது. 3. That which is easy of attainment; ஏழுபதார்த்தங்களுள் ஒன்றானதும் நித்தியமாய் ஒன்றாய்ப் பலவற்றில் ஒருங்கு சர்தலையுடையதுமான சாதியென்னும் பதார்த்தம். (தருக்கசங்.2) 2. (Log.) Generahty, common characteristics, considered eternal, one , and intimately connected with several, objects, one of seven patārttam, q.v.; பொது. 1. Commonness, universality, opp. to vicēṣam ;

Tamil Lexicon


s. that which is common, frequent, general, பொது; 2. the whole, முழுவதும்; 3. what is easy of attainment. சாமானியன், a common man; one who does not distinguish himself from others.

J.P. Fabricius Dictionary


, [cāmāṉiyam] ''s.'' Commonness, uni versality--oppo. to விசேடம், பொது. 2. En tireness, totality, முழுவதும். W. p. 919. SAMANYA. சாமானியமுங் கொண்டுவந்தாற் செய்கிறேன். If you will bring me all the ingredients needed, I will make (the medicine).

Miron Winslow


cāmāṉiyam,
n.sāmānya.
1. Commonness, universality, opp. to vicēṣam ;
பொது.

2. (Log.) Generahty, common characteristics, considered eternal, one , and intimately connected with several, objects, one of seven patārttam, q.v.;
ஏழுபதார்த்தங்களுள் ஒன்றானதும் நித்தியமாய் ஒன்றாய்ப் பலவற்றில் ஒருங்கு சர்தலையுடையதுமான சாதியென்னும் பதார்த்தம். (தருக்கசங்.2)

3. That which is easy of attainment;
பெறுதற்கு எளியது.

4. All, whole;
முழுமை. சாமானியமுங்கொண்டு வந்தாற் செய்கிறேன். (W.)

DSAL


சாமானியம் - ஒப்புமை - Similar