Tamil Dictionary 🔍

இராசியம்

iraasiyam


மறைவு ; பெண்குறி ; தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரை. (மூ. அ.) Lotus; மறைவு. (சூடா.) 1. Secret, mystery, anything hidden; பெண்குறி. (சூடா.) 2. Pudendum muliebre;

Tamil Lexicon


s. see. இரகசியம், a secret.

J.P. Fabricius Dictionary


, [irāciym] ''s.'' A secret mystery, any thing hidden, recondite, மறைபொ ருள். 2. ''(p.)'' Pudendum muliebre, பெண் குறி.

Miron Winslow


irāciyam
n. rahasya.
1. Secret, mystery, anything hidden;
மறைவு. (சூடா.)

2. Pudendum muliebre;
பெண்குறி. (சூடா.)

irāciyam
cf. rājīva.
Lotus;
தாமரை. (மூ. அ.)

DSAL


இராசியம் - ஒப்புமை - Similar