இராசகாரியம்
iraasakaariyam
அரசியல் ; அரசர்க்குச் செய்யும் ஊழியம் ; மேலான செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசியல். 1. King's duty, affairs of state; அரசர்க்குச் செய்யும் ஊழியம். 2.Service of the king; மேலானகாரியம். Colloq. 3. Matters of great importance;
Tamil Lexicon
அரசியல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Political affairs, affairs of state. 2. ''[usage.]'' An im portant thing.
Miron Winslow
irāca-kāriyam
n. id.+.
1. King's duty, affairs of state;
அரசியல்.
2.Service of the king;
அரசர்க்குச் செய்யும் ஊழியம்.
3. Matters of great importance;
மேலானகாரியம். Colloq.
DSAL