இராகங்கலத்தல்
iraakangkalathal
ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இராகம் மற்றொன்றோடு சேர்தல். One melody-type running into another, considered a defect in singing;
Tamil Lexicon
irākaṅ-kala-
v.intr. rāga+. (Mus.)
One melody-type running into another, considered a defect in singing;
ஓர் இராகம் மற்றொன்றோடு சேர்தல்.
DSAL