Tamil Dictionary 🔍

ஒக்கலித்தல்

okkalithal


ஆவலங்கொட்டுதல் ; ஆரவாரித்தல் ; உறவினரோடு கலந்து பேசுதல் ; உறவினரைப் பாதுகாத்தல் ; சமாதானமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவினரோடு கலந்து பேசுதல். (W.) 2. To converse freely, hold friendly communion with one's relations; சமாதானமாதல். 2. To become reconciled; பந்துக்களைப் பரிபாலித்தல். 1. To encourage one's relations, maintain them, give them medical aid, etc.; See ஆவலங்கொட்டு-. பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து (பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11). 1. To shout in joy, hulla-baloo, as a mark of triumph.

Tamil Lexicon


okkali-
11 v. intr. prob. ஒக்க-கல்-.
1. To shout in joy, hulla-baloo, as a mark of triumph.
See ஆவலங்கொட்டு-. பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து (பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11).

2. To converse freely, hold friendly communion with one's relations;
உறவினரோடு கலந்து பேசுதல். (W.)

okkali-
11 v. intr. ஒக்கல்1. (W.)
1. To encourage one's relations, maintain them, give them medical aid, etc.;
பந்துக்களைப் பரிபாலித்தல்.

2. To become reconciled;
சமாதானமாதல்.

DSAL


ஒக்கலித்தல் - ஒப்புமை - Similar