பராக்கடித்தல்
paraakkatithal
பராமுகஞ்செய்தல் ; அவமதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமதித்தல். பராக்கடிக்கும் பணியலர் (அஷ்டப். திருவரங்கத்தந். 43). 2. To despise; பராமுகஞ் செய்தல். பராக்கடித் திருந்தானாகை யன்றிக்கே (ஈடு, 6, 1, 9). 1. To disregard, neglect;
Tamil Lexicon
parākkaṭi-,
v.tr. பராக்கு + அடி -.
1. To disregard, neglect;
பராமுகஞ் செய்தல். பராக்கடித் திருந்தானாகை யன்றிக்கே (ஈடு, 6, 1, 9).
2. To despise;
அவமதித்தல். பராக்கடிக்கும் பணியலர் (அஷ்டப். திருவரங்கத்தந். 43).
DSAL