Tamil Dictionary 🔍

இரண்டறக்கலத்தல்

irandarakkalathal


இருபொருன் பேதமின்றி ஒன்றாதல் ; ஆன்மா இறைவனுடன் ஐக்கியமாதல் ; முத்தியடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தியடைதல். To so realize God in one's self as to merge morally in Him; to attain salvation;

Tamil Lexicon


iraṇṭaṟa-k-kala-
v.intr. id.+. (Saiva.)
To so realize God in one's self as to merge morally in Him; to attain salvation;
முத்தியடைதல்.

DSAL


இரண்டறக்கலத்தல் - ஒப்புமை - Similar