Tamil Dictionary 🔍

தரங்கித்தல்

tharangkithal


அலையுண்டாதல் ; மனம் அலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலையுண்டாதல். 1. To break into waves; மனமலைதல். நின்று தரங்கிக்கின் றேற்கருள்வாய் (அஷ்டப். அழுகர். 24). 2. To be troubled, distressed;

Tamil Lexicon


தரங்கித்தல் - ஒப்புமை - Similar