Tamil Dictionary 🔍

இரலை

iralai


கலைமான் ; புல்வாய் ; துத்தரி என்னும் ஊதுகொம்பு ; அசுவினி நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலைமான். (திவா.) 1. Stag; (பிங்.) 2. The first nakṣatra. See அச்சுவினி. துத்தரி யென்னும் ஊதுகொம்பு. (சீவக. 434.) 1. Horn; a wind instrument; புல்வாய். இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய (தொல். பொ. 600.) 2. Kind of deer;

Tamil Lexicon


s. a stag, கலைமான்; 2. a kind of deer, புல்வாய்; 3. the first lunar mansion, அசுவனி நாள்; 4. a sounding horn, ஊதுகொம்பு.

J.P. Fabricius Dictionary


, [iralai] ''s.'' A stag, கலைமான். 2. A species of deer, புல்வாய். 3. The first lunar mansion, அச்சுவினி. 4. A sounding horn, an instrument of music, ஊதிடுகொம்பு. ''(p.)''

Miron Winslow


iralai
n.
1. Stag;
கலைமான். (திவா.)

2. Kind of deer;
புல்வாய். இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய (தொல். பொ. 600.)

iralai
n.
1. Horn; a wind instrument;
துத்தரி யென்னும் ஊதுகொம்பு. (சீவக. 434.)

2. The first nakṣatra. See அச்சுவினி.
(பிங்.)

DSAL


இரலை - ஒப்புமை - Similar